
பதில்களற்ற மடலாடல்:
முந்தைய குளிர் இரவின்தனிமை ஏற்றிவிட்ட கனத்தைகரைத்துவிடும் குறிக்கோளுடன்சாலையில் போவோர் வருவோர்அனைவரைப் பார்த்தும் சிரிக்கிறான்முறைப்புகளைப் பொருட்படுத்தாமல்சலாம் வைக்கிறான்அவ்வப்போது கொஞ்சம்பாலிதீன் காகிதங்களையும்அவன் கடித்துக் கொள்கிறான்...
சுண்ணாம்பும் கரியும் கொண்டுவரையப்பட்ட திருப்பதி வெங்கடாஜலபதிதார் தரையில்அருள் பாலித்துக் கொண்டிருக்க,நடந்து செல்லும் பக்தரெல்லாம்கன்னத்தில் போட்டபடியேகடந்து போகிறார்கள்சாலையின் சரிவில் புரளும்கால்களைத் தொலைத்த ஓவியனின்வர்ணம் இழந்த கண்களைநேர்கொண்டு பார்க்கும் போதுசட்டைப்பையில் சிறைப்பட்ட...